Oct 18, 2024 poetry யாதுமாதல் / Being All வாழும்போது பூக்கும்அத்தனை பூவும்எனதாகும்வாழ்ந்தபின் பூக்கும் ஒவ்வொரு பூவும்நானாவேன்While I liveEvery flower that blooms Shall be mine. After I've livedEach flower that blooms Will be me. Written by: AlphaSomething Member discussion:
Member discussion: