Original audio and lyrics below
பாவக்காரன் ஒருத்தன் பண்பு சொல்லிக் கொடுத்தான்
கோவக்காரி ஒருத்தி அன்பு சொல்லிக் கொடுத்தா
காவக்காரன் ஒருத்தன் களவு சொல்லிக் கொடுத்தான்
பாசக்காரி ஒருத்தி பகைவு சொல்லிக் கொடுத்தா
யோசிக்காத ஒருத்தன் அறிவு சொல்லிக் கொடுத்தான்
நேசிக்காத ஒருத்தி பரிவு சொல்லிக் கொடுத்தா
காசுக்காக ஒருத்தன் கலைகள் சொல்லிக் கொடுத்தான்
காஜுக்காக ஒருத்தி காதல் சொல்லிக் கொடுத்தா
காதல் சொல்லிக் கொடுத்தா
காதல் சொல்லிக் கொடுத்தா
சொல்லித்தந்து தெரிஞ்சு
பாத்து பட்டு புரிஞ்சு
காத்து கத்து கனிஞ்சு
காலம் காயம் காவு கடந்து
மாரி மாரி மனுசன்
மார சொல்லிக் கொடுத்தான்
வேக வேகம் வேகமா
வாழ சொல்லிக் கொடுத்தான்
பாவக்காரன் ஒருத்தன் பண்பு சொல்லிக் கொடுத்தான்
கோவக்காரி ஒருத்தி அன்பு சொல்லிக் கொடுத்தா
காவக்காரன் ஒருத்தன் களவு சொல்லிக் கொடுத்தான்
பாசக்காரி ஒருத்தி பகைவு சொல்லிக் கொடுத்தா
பேச்சு பேசும் சிலபேர்
பேச்ச கேட்டு பலபேர்
கேள்வி கேக்க மறந்து
கண்ண கட்டி நடந்து
மாரி மாரி மனுசன்
மார சொல்லிக் கொடுத்தான்
வேக வேகம் வேகமா
வாழ சொல்லிக் கொடுத்தான்
Paavakaaran oruthan panbu solli koduthaan
Kovakaari oruthi anbu solli koduthaa
Kaavakaaran oruthan kalavu solli koduthaan
Paasakaari oruthi pagaivu solli koduthaa
Yosikkaadha oruthan ariva solli koduthaan
Nesikkaadha oruthi pariva solli koduthaa
Kaasukaaga oruthan kalaigal solli koduthaan
Gaajukaaga oruthi kaadhal solli koduthaa
kaadhal solli koduthaa
kaadhal solli koduthaa
Solli thandhu therinju
Paathu pattu purinju
Kaathu katthu kaninju
Kaalam kaayam kaavu kadandhu
Maari Maari manushan
maara solli koduthaan
Vega vegam vegamaa
vaazha solli koduthaan
Paavakaaran oruthan panba solli koduthaan
Kovakaari oruthi anba solli koduthaa
Kaavakaaran oruthan kalavu solli koduthaan
Paasakaari oruthi pagaivu solli koduthaa
Paechu paesum silaper
Paecha kaettu palaper
Kelvi kekka marandhu
Kannakkatti nadandhu
Maari Maari manushan maara solli koduthaan
Vega vegam vegamaa vaazha solli koduthaan
Member discussion: