First single from Grandeurs Of Delusion / மருட்சியின் மாட்சி

Audio & lyrics below 💜

audio-thumbnail
Naan, Kadavul / நான், கடவுள்
0:00
/190.287042

அரசன் ஆக முயன்றிருந்தேன்
கடவுள் என்பது அறியாமல்
நான்

மிருகம் போல உழன்றிருந்தேன்
இறைவன் என்பது புரியாமல்
நான் நான்

வரலாறின் வரம் வாங்கி வந்தவன்
வாழ்வின் வழிமொழி வாகை வாய்த்தவன்
நான் நான் நான்

இன்பங்கள் நனையும் இசைமழையில்
முகத்திறை அவிழும் மிசைவெளியில்
நான் நான் நான் நான்

கடவுள்

இதயத்தில் இறகென விரிகிறேன்
கண்களில் கனவுகள் வரைகிறேன்
நான் நான் நான் நான் நான்

ஒளியினில் ஒளியென ஒளிகிறேன்
ஒலிமயம் ஓய்கயில் ஒலிக்கிறேன்
நான் நான் நான் நான் நான் நான்

கடவுள்

I
Tried to be king
Unwittingly a god

I, I
Wallowed as swine
Unfollowed undivine

I, I, I
Gifted with heritage
Lifted with language

I, I, I, I
Where joy meets rythm and bass
God unmasked in higher space

I, I, I, I, I
Heart big enough for wings
Eyes wide enough for dreams

I, I, I, I, I, I
Look for light in the glare
Listen for god in the pause

I feel like god